Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்று மேலும்1,663 பேருக்கு கொரோனா உறுதி...18 பேர் உயிரிழப்பு

Webdunia
சனி, 21 நவம்பர் 2020 (20:31 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 1,663 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 7,68,340 ஆக அதிகரித்துள்ளது.

இன்று கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2,133  பேர் ஆகும். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  743838 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த உயிரிழப்பு 11,586 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று 486 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு 2,11, 555 ஆக அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments