Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!

Webdunia
திங்கள், 1 பிப்ரவரி 2021 (18:26 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 502     பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாகக் கொரோனா  பாதிப்பு 8,32,842   பேராக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரங்களைத் தற்போது பார்ப்போம்.

தமிழகத்தில் இன்று 502 பேருக்கும் கொரோனா தொற்று  உறுதியாகியுள்ளது.  இதனால் தமிழகத்தில் மொத்தக் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,32,842 ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவிலிருந்து  517      பேர் குணமடைந்துள்ளனர். இதனால்
கொரோனாலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,21,947   ஆக அதிகரித்துள்ளது.

இன்று தமிழகத்தில் கொரோனாவால் 07   பேர் உயிரிழந்தனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை  மொத்தமாக 12,367 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று கொரொனாவால் 134   பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையிலும் கொரோனா பாதிப்பு குறைந்துவருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று தமிழகத்தில் 4,532   பேர்  கொரோனாவுக்குச் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு நிலவரம் குறைந்துவரும் நிலையில் தியேட்டர்கள்( 100% திறப்பு), விளையாட்டு மைதானம்,பூங்காக்கங்கள் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடியை சந்திக்க அழைப்பு? ஏற்க மறுத்த ஓபிஎஸ்! - அதிர்ச்சியில் பாஜக!

இந்திய முன்னாள் பிரதமர் மகன் குற்றவாளி.. பாலியல் வன்கொடுமை வழக்கில் அதிரடி தீர்ப்பு..!

இந்தியாவின் புதிய குடியரசுத் துணைத் தலைவர் யார்? தேர்தல் தேதி அறிவிப்பு:

அரசாங்க திட்ட விளம்பரத்தில் உங்கள் பெயர் எதற்கு? - ‘உங்களுடன் ஸ்டாலின்’ குறித்து நீதிமன்றம் கேள்வி!

காவல்துறை அதிகாரியின் கன்னத்தில் அறைந்த அமைச்சரின் உறவினர்.. பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments