ஜெயலலிதாவை கடைசியாக ஓபிஎஸ் எப்போது பார்த்தார்? வாக்குமூலத்தில் முரண்!

Webdunia
செவ்வாய், 22 மார்ச் 2022 (13:30 IST)
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை நேரில் கடைசியாக சந்தித்தது எப்போது என்பது குறித்து பன்னீர்செல்வம் முரண்பாடான தகவலை கூறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து விசாரணை செய்துவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் நேற்று ஆஜரான ஓ பன்னீர்செல்வம் கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி மெட்ரோ ரயில் நிகழ்ச்சியில்தான் ஜெயலலிதாவை கடைசியாக பார்த்ததாகத் தெரிவித்தார் 
 
ஆனால் இன்று டிசம்பர் 5-ஆம் தேதி மருத்துவமனையில் எக்மோ கருவி பொருத்தும்போது பார்த்ததாக தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தலில் படிவங்களில் ஜெயலலிதா கைரேகையை வைத்தது தனக்கு தெரியும் என்றும் ஓபிஎஸ் என்று கூறியுள்ளார் அவருடைய முரண்பாடான வாக்குமூலத்தை பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையனை திடீரென சந்தித்த அமைச்சர் சேகர்பாபு.. திமுகவா? தவெகவா?

எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த செங்கோட்டையன்.. அடுத்தது தவெகவா?

2 ஆணுறுப்புகளுடன் பிறந்த குழந்தை: அறுவை சிகிச்சை செய்து சாதனை செய்த மருத்துவர்கள்..!

கார், பைக் மோதல்.. பைக்கில் இருந்த குழந்தை காற்றில் வீசப்பட்டு காரில் கூரையில் விழுந்தது.. அதன்பின் நிகழ்ந்த அதிர்ச்சி..!

சட்டீஸ்கரில் மர்மமான தம்பதி மரணம்: லிப்ஸ்டிக் எழுதிய குறிப்புகள் மூலம் விசாரணை..!

அடுத்த கட்டுரையில்
Show comments