Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆம்னி பேருந்துகளின் அதிகக் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்... புகார் அண் அறிவிப்பு

Advertiesment
ஆம்னி பேருந்துகளின் அதிகக் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்... புகார்  அண் அறிவிப்பு
, புதன், 4 நவம்பர் 2020 (21:18 IST)
தீபாவளிக்கு இயக்கப்படவுள்ள ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் உடனடியாக 1800 425 6151 க்குப் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தீபாவளி வரும் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் மக்கள் தம் சொந்த மாவட்டம், மாநிலத்திற்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில்,  தீபாவளிக்கு இயக்கப்படவுள்ள ஆம்னி பேருந்துகளில் அதிகக் கட்டணம் வசூலித்தால் உடனடியாக 1800 425 6151 க்குப் புகார் அளிக்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி திறந்த ஆந்திராவில் இருந்து அதிர்ச்சி தகவல்: தமிழகத்திலும் எதிரொலிக்குமா?