சசிகலாவுக்கு எதிராக காவல்நிலையத்தில் புகார்

Webdunia
புதன், 20 அக்டோபர் 2021 (20:16 IST)
சசிகலாவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

சமீபத்தில் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்குச் சென்ற சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மனதில் உள்ள பாரத்தை இறக்கி வைத்ததாகக் கூறி அதிமுக இணைப்பதாகக் கூறி அதிமுக  கொடியைப் பயன்படுத்தினார். அத்துடன்,  புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நினைவு இல்லக் கல்வெட்டில்  கொடியேற்றியவர் கழகப் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா எனப் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா எனக் கல்வெட்டில் பொறிக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள அமைச்சர் ஜெயக்குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வந்தே பாரத் ரயில் மோதி 2 மாணவர்கள் பரிதாப பலி.. விபத்தா? தற்கொலையா?

26 வயது விமான பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த 60 வயது விமானி.. காவல்துறை வழக்குப்பதிவு..!

100 அடி பள்ளத்தில் பாய்ந்த கார்.. 4 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பலி..!

பணியிட மாறுதல் அச்சம்: முதல்வர் தொகுதியில் பெண் அதிகாரி தற்கொலை முயற்சி..!

அமமுக இடம்பெறும் கூட்டணி நிச்சயமாக வெற்றி பெறும்: டிடிவி தினகரன்

அடுத்த கட்டுரையில்
Show comments