Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவு மணி மண்டபத்திலும் எடப்பாடி கே.பழனிசாமி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!

Advertiesment
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 219 ஆவது நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவு மணி மண்டபத்திலும்  எடப்பாடி கே.பழனிசாமி  மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை!

J.Durai

, சனி, 3 ஆகஸ்ட் 2024 (14:44 IST)
சுதந்திரப் போராட்ட தியாகி தீரன் சின்னமலை அவர்களின் 219 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழக முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி சங்ககிரி மலைக்கோட்டை மற்றும் ஈரோடு பிரிவு சாலை பகுதியில் உள்ள அவரது நினைவு மணி மண்டபத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த தீரன் சின்னமலை அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் வளையம் வைத்து, வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
 
அப்போது முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா,  உறுப்பினர்கள் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் சுந்தரராஜன், ஓமலூர் மணி  மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் உட்பட அதிமுக நிர்வாகிகள் பலரும் உடன் இருந்தனர் 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கைபேசியை நற்செயலுக்கு மட்டும் பயன்படுத்துங்கள் மாணவர்களுக்கு எஸ்பி மணிவண்ணன் அறிவுரை!