கல்லூரிகள், பல்கலை எப்போது திறப்பு ? தமிழக உயர்கல்வித் துறை அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (20:03 IST)
ஜனவரி மாதம் 2 ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் திறக்கும் என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கிறிஸ்துமஸ், உள்ளாட்சி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு காரணமாக டிசம்பர் 19 ஆம் தேதி முதல்  ஜனவரி  1 ஆம் தேதிவரை கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
 
இந்நிலையில்,  பள்ளிகளுக்கு வரும் ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படுவதைப் போலவே, கல்லூரி, பல்கலைகள் திறக்கப்படும் என வதந்தி பரவிய நிலையில், கட்டாயமாக வரும் ஜனவரி 2 ஆம் தேதி கல்லூரி  மற்றும் பல்கலைகள்  திறக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோன்தா புயல் எங்கே, எப்போது கரையைக் கடக்கிறது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

நாடு தழுவிய 'டிஜிட்டல் கைது' மோசடி: வழக்குகளை சிபிஐ-க்கு மாற்ற உச்ச நீதிமன்றம் பரிந்துரை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: திமுக கூட்டணி கட்சிகள் அவசர ஆலோசனை!

நாளையே தமிழ்நாட்டில் SIR சிறப்பு திருத்தம்! முக்கிய தேதிகள்!

இன்று இரவு கொட்டித் தீர்க்கப் போகும் கனமழை! - எந்தெந்த மாவட்டங்களில்?

அடுத்த கட்டுரையில்
Show comments