Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன் கொடுமை !

Webdunia
புதன், 16 மார்ச் 2022 (16:29 IST)
சென்னையை அடுத்துள்ள செங்குன்றம் அருகில் உள்ள            பாடிய நல்லூர் என்ற பகுதியி ஒரு கல்லூரி மாணவி( 17)  பெற்றோருடன் வசித்து வந்தார்.

பொன்னேரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிகாம் முதலாமாண்டு  படித்து வரும் அந்த மாணவி கடந்த 12 ஆம் தேதி வீட்டிலிருந்து கல்லூரிக்குச் சென்றுள்ளார். அதன்பின்னர் மாலை வீட்டிற்கு வரவில்லை; மாணவியைக் காணவில்லை என பெற்றோர்  செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீஸார் மாணவியைத் தேடி வந்தனர்.  பின்னர் செங்குன்றம் மொண்டியம்மன் நகர்  நேரு தெருவைச் சேந்த சந்தோஷ்(18)  என்ற இளைஞருடன் மாணவி சென்றது தெரியவந்தது.

மேலும், சந்தோஸ்  மாணவியை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பின்னர் மாணவியை மீட்டு குற்றவாளி சந்தோஷைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அந்த தியாகி யார்? அதிமுக எம்.எல்.ஏக்களின் பேட்ஜ்.. என்ன அர்த்தம்?

2 ஆண்டுகளில் 7 மாநில சட்டமன்ற தேர்தல்: வக்பு சட்ட திருத்த மசோதா பாஜக.வுக்கு பாதகமா? சாதகமா?

இது நமக்கு கட்டுப்படியாகாது.. அமெரிக்க ஏற்றுமதியை நிறுத்திய லேண்ட் ரோவர்! - அடுத்து டாட்டா காட்டப்போகும் TATA!

இலங்கை சென்ற பிரதமர் மீனவர் பிரச்சனைக்கு எந்த தீர்வும் காணவில்லை: முதல்வர் ஸ்டாலின்..!

வாணியம்பாடி பள்ளி காவலாளி ஓட ஓட குத்தி கொலை.. விடுமுறை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்