Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கல்லூரி தேர்வுகள் ரத்தா? - உயர்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்..!

Webdunia
வெள்ளி, 12 ஜூன் 2020 (14:08 IST)
சீனாவில் இருந்து பரவிய கொரோனா பல்வேறு நாடுகள்இல் பாதிப்பை ஏற்படுடுத்தி வருகின்றன. இந்நிலையில் இந்தியாவில் 5 ஆம் கட்டமாக சில தளர்வுகளுடம் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

சமீபத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரரவிட்டது. இதேபோல் கல்லூரி தேர்வுகளும் ரத்து செய்யப்படுமா என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி அன்பழகன் முக்கிய தகவல் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது :

முதல்வருடன் ஆலோசித்து கல்லூரி தேர்வுகளை ரத்து செய்வது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பல கல்லூரிகளில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதால் தற்போதைக்கு தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறையில் இருந்து தப்பிய கற்பழிப்பு குற்றவாளி.. ஒளிய நினைத்து கிணற்றில் விழுந்த பரிதாபம்..!

கர்ப்பிணி மனைவியை கொன்று 2 நாட்கள் பிணத்துடன் வாழ்ந்த வாலிபர்.. அதிர்ச்சி சம்பவம்..!

மாநிலங்களவை எம்பி ஆனார் கமல்ஹாசன்.. தமிழில் பதவியேற்பு..!

பெங்களூரு - தாம்பரம் இடையே ஏசி பஸ்.. தமிழக அரசு போக்குவரத்து கழகத்தின் சேவை..!

கரடியின் பிடியில் இந்திய பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments