Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவி பலி: தற்கொலையா என விசாரணை

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (18:23 IST)
மின்சார ரயில் முன் பாய்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கபெருமாள்கோவில் பகுதியை சேர்ந்த நிரோஷா என்ற 20 வயது கல்லூரி மாணவி தினமும் தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு மின்சார ரயில் மூலம் செல்வது வழக்கம்
 
இந்த நிலையில் இன்று சிங்கப்பெருமாள் ரயில் நிலையத்திற்கு வந்த நிரோஷா திடீரென கடற்கரை நோக்கி சென்ற மின்சார விரைவு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் நிரோஷாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி விசாரணை செய்து வருகின்றனர். நிரோஷாவின் பையில் கடிதம் இருந்ததாக கூறப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் ஏன் பேரணி? ஐகோர்ட் கண்டனம்..!

பாம்பன் ரயில் பாலம் இயக்கப்படுவது எப்போது? தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வாட்ஸ் அப் செயலியுடன் இன்ஸ்டாகிராம் இணைப்பு.. விரைவில் புதிய வசதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments