Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்..!

Webdunia
புதன், 13 செப்டம்பர் 2023 (15:27 IST)
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவர் ஒருவர் உயிர் இழந்ததாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஒரு பக்கம் கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவது பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் இன்னொரு பக்கம் புதுச்சேரியில் கல்லூரி மாணவி ஒருவர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். 
 
புதுச்சேரியை அடுத்த குருபாம்பேட்  என்ற பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி காயத்ரி என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதனை அடுத்து அவருக்கு சோதனை செய்தபோது டெங்கு காய்ச்சல் பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டது. 
 
இதனை அடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி இன்று காலை உயிரிழந்து உள்ளார். டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி மாணவி உயிரிழந்திருப்பது புதுச்சேரியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் எப்போது? தேர்வுத் துறை அறிவிப்பு..!

நான் தயாராக தான் இருக்கிறேன், ஆனால் ராகுல் காந்தி விரும்பவில்லை: மணிசங்கர அய்யர்..!

இருமொழி கொள்கையும் ஏமாற்று தான்.. ஒரு மொழி கொள்கை போதும்: வேல்முருகன்

தமிழக அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை.. வெட்கக்கேடு! அண்ணாமலை..!

மத அடையாளங்களை அகற்ற கோரிய பள்ளி முதல்வர்.. சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments