Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'கோவை குண்டுவெடிப்பு வழக்கு' - குற்றவாளி மரணத்திற்கு சிறைத்துறையே காரணமா?

Webdunia
வியாழன், 6 அக்டோபர் 2016 (01:28 IST)
கோவையில் கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பில் ஆறாவது குற்றவாளியாக கைது செய்யபட்டிருந்த கரும்புகடையை சேர்ந்த அப்துல் பசீர் என்பவர் கடந்த 16 ஆண்டுகளாக  சிறையில் அடைக்கபட்டிருந்தார்.

 
 
இந்நிலையில் அவருக்கு திடீரென உடல் நிலை பாதிக்கபட்டதால் சிறையில் முதலுதவி சிகிச்சை அளிக்கபட்டுள்ளது. 
 
பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், மாரடைப்பால் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
இதனிடையே பஷீர் மரணத்திற்கு சிறைத்துறையே காரணம் என புகார் தெரிவித்து இறந்தவர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
அவரது உடல் வைக்கபட்டுள்ள கோவை அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கபட்டுள்ளது.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments