Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கலில் கரப்பான் பூச்சி... சிக்கலில் பிரபல ஹோட்டல்!

Webdunia
புதன், 11 மே 2022 (13:32 IST)
கடலூரிலுள்ள ஒரு பிரபல ஹோட்டலில் பொங்கலில் கரப்பான்பூச்சி, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு. 

 
கடலூரில் செயல்படும் பிரபல உணவகத்தில் பொங்கல் ஒன்று பார்சல் வாங்கிச் சென்ற வீட்டில் திறந்து பார்த்த போது அதில் கரப்பான்பூச்சி இருப்பது தெரியவந்தது. இது குறித்து மீண்டும் ஹோட்டலில் வந்து கேட்டதற்கு சரியான பதில் கூறவில்லை. மாறாக உணவு வாங்கிய தொகையை அவரிடம் திருப்பிக் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.
 
இதனால் இது சம்பந்தமாக புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். இதன் அடிப்படையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சம்பந்தப்பட்ட உணவகத்தில் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தவறு நடந்தது உண்மை தான் என உணவகம் ஒப்புக்கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளது.
 
மேலும் இதுகுறித்து முறையாக பிரபல உணவகத்திற்கு நோட்டீஸ் வழங்கி விளக்கம் கேட்க உள்ளதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கச்சத்தீவை மீட்கும் வரை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க வேண்டும்: விஜய் ஐடியா

முட்டை வழங்கவில்லை என புகார்.. மாணவரை துடைப்பத்தால் அடித்த சத்துணவு ஊழியர் சஸ்பெண்ட்..!

ரிசர்வ் வங்கி ஆளுனர் கையெழுத்துடன் புதிய 500 ரூபாய் நோட்டு.. RBI அறிவிப்பு..!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. டிரம்ப் வரி விதிப்பு காரணமா?

ஆதார் கார்டே ரெடி பண்ணும் சாட் ஜிபிடி? ஆதார் தகவல்கள் எப்படி AI க்கு தெரிந்தது? - அதிர்ச்சி சம்பவம்!

அடுத்த கட்டுரையில்
Show comments