Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 1 தேசிய மருத்துவர் தினம்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (22:24 IST)
நாளை தேசிய மருத்துவர் தினம் கொண்டாடப்பட இருப்பதை அடுத்து மருத்துவர்களுக்கு தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்
 
கொரோனா இரண்டாவது அலையை கட்டுக்குள் கொண்டு வந்த மருத்துவர்களுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் நீங்கள் மக்களை காக்கும் மகத்தான பணியை தொடருங்கள் என்றும் இந்த அரசு உங்களை பாதுகாக்கும் முன்கள வீரராக செயலாற்றும் மற்றும் துணை நிற்கும் என்றும் தமிழக முதல்வர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார் 
 
ஏற்கனவே தேசிய மருத்துவர் தினத்தில் பிரதமர் மோடி அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பைக் டாக்ஸி சேவைக்கு தற்காலிகத் தடை: லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி!

எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இல்லை.. ஈபிஎஸ்

ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் விஜய்யுடன் சந்திப்பு.. போராட்டத்திற்கு முழு ஆதரவு தந்ததாக தகவல்..!

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான், ஆனால் 2026ல் அல்ல: திருமாவளவன்

அதிமுக - பாஜக கூட்டணியில் மதிமுக? 10 தொகுதிகள் + 1 ராஜ்யசபா தொகுதியா?

அடுத்த கட்டுரையில்
Show comments