Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னையில் நடமாடும் மருத்துவமனை: முதல்வர் தொடங்கி வைத்தார்!

Advertiesment
mobile hospital
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (10:02 IST)
சென்னையில் நடமாடும் மருத்துவமனை: முதல்வர் தொடங்கி வைத்தார்!
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று சென்னையில் நடமாடும் மருத்துவமனையைத் தொடங்கி வைத்தார் 
 
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் கீழ் நடமாடும் மருத்துவமனைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன என ஏற்கனவே தமிழக அரசு தெரிவித்திருந்தது 
 
இந்த நிலையில் சென்னையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் நடமாடும் மருத்துவமனை சேவையை முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார் 
 
இந்த சேவைக்காக ரூபாய் 70 கோடி செலவில் 389 நவீன சிகிச்சை வசதிகளுடன்கூடிய ஆம்புலன்ஸ்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: இன்றைய சென்னை நிலவரம்!