Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைத்த திட்டங்கள்: பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின்..

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (12:09 IST)
காங்கிரஸ் ஆட்சியில் தமிழகத்திற்கு கிடைத்த திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார். அவரது பட்டியலில் உள்ள திட்டங்கள் பின்வருவன: 
 
✦ சென்னை மெட்ரோ ரயில்
 
✦ தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து
 
✦ தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம்
 
✦ சேது சமுத்திரத்திட்டம்
 
✦ ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம் 
 
✦ தாம்பரம் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம்
 
✦ சேலம் புதிய ரயில்வே கோட்டம்
 
✦ சென்னை துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை
 
✦ நெம்மேலியில் கடல் நீரை குடி நீராக்கும் திட்டம்;
 
✦ ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம்
 
✦ சென்னைக்கு அருகில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம்
 
✦ திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம்
 
✦ கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் ரூ.400 கோடி செலவில் உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்கா
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்வியிலும் விளையாட்டிலும் வெற்றி பெறுங்கள்: சென்னை கால்பந்து போட்டி குறித்து முதல்வர்..!

கள்ளநோட்டு அடித்த விசிக பொருளாளர்.. தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

பாசமுள்ள மனிதரப்பா.. மீசை வெச்ச குழந்தையப்பா..! ட்ரெண்டிங்கில் இணைந்த எடப்பாடியார்!

எங்ககிட்டயும் ஏவுகணைகள் இருக்கு.. போட்டு பாத்துடுவோம்! - அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை!

பள்ளி மாணவர்களுக்கு உண்டியல்.. சேமித்த பணத்தை புத்தகம் வாங்க அறிவுறுத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments