Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆளுனர் வீட்டில் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!

Advertiesment
ஆளுனர் வீட்டில் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!
, வெள்ளி, 7 மே 2021 (11:25 IST)
ஆளுனர் வீட்டில் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு!
தமிழக முதல்வராக இன்று காலை திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டதை அடுத்து திமுக ஆட்சி இன்றுமுதல் அரங்கேறியுள்ளது
 
பத்தாண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் திமுக ஆட்சி மலர்ந்துள்ளது என்பதும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுடன் 33 அமைச்சர்கள் அமைச்சர் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த பதவியேற்பு விழா சற்றுமுன் முடிவடைந்ததை அடுத்து முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் கவர்னர் மாளிகையில் நடந்த தேனீர் விருந்தில் கலந்து கொண்டனர். இந்த தேநீர் விருந்தில் அமைச்சர் துரைமுருகன், முன்னாள் துணை முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர்களும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எவரெஸ்ட் உச்சியையும் தொட்டது கொரோனா! – மலை ஏறுபவர்கள் பாதிப்பு!