மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Webdunia
வெள்ளி, 28 ஏப்ரல் 2023 (15:29 IST)
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி விமான நிலையத்தில் சந்தித்து பேசிய புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. 
 
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் டெல்லி சென்று ஜனாதிபதி திரௌபதி   முர்மு அவர்களை சந்தித்தார் என்றும் தமிழகத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சிக்கு அவரை கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது தமிழக திட்டங்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கவும் தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கவும் முதல்வர் நிதி அமைச்சரை கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments