Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டிதரும் முதல்வர் ஸ்டாலின்!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (18:53 IST)
ஜெய்பீம் படத்தின் உண்மையான நாயகியான பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் ஒப்புக்கொண்டதாக வெளிவந்த தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
சூர்யா நடிப்பில் உருவான ஜெய் பீம் திரைப்படம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் இந்த கதையின் உண்மை நாயகியான ராசா கண்ணன் மனைவி பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக ஏற்கனவே நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார் 
 
இந்த நிலையில் பார்வதி அம்மாளுக்கு வீடு கட்டி தருவதாக தமிழக  அரசு அறிவித்துள்ளது இதனை அடுத்து பார்வதி அம்மாவுக்கு வீடு கட்டி தருவதாக முன்பே நான் அறிவித்திருந்தேன் என்றும் தற்போது தமிழ்நாடு அரசு வீடு கட்டி தருவதாக அறிவித்துள்ளதால் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு தனது பாராட்டுகள் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் வீடு கட்டித்தர ஒதுக்கி வைத்திருந்த 5 லட்சத்துdan கூடுதலாக 3 லட்சம் சேர்த்து 8 லட்சமாக பார்வதி அம்மாளுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாகவும் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

இளம் பெண்ணின் கன்னத்தைக் கிள்ளி ஐ லவ் யூ சொன்ன வாலிபர்.. தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்..!

சென்னையில் குழாய் மூலம் இயற்கை எரிவாயு: மத்திய அரசு அனுமதி..!

பொய் பாலியல் புகாரால் நடுரோட்டுக்கு வந்த ஆசிரியர்! 7 ஆண்டுகள் கழித்து மன்னிப்பு கேட்ட மாணவி!

அடுத்த கட்டுரையில்
Show comments