Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூலை 31 வரை ஊரடங்கு: என்னென்ன புதிய தளர்வுகள்?

Webdunia
வெள்ளி, 16 ஜூலை 2021 (19:16 IST)
தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் 
 
இந்த அறிவிப்பின் படி தமிழகத்தில் ஊரடங்கு ஜூலை 31 வரை தொடர்வதாக ஒரு சில கட்டுப்பாடுகளையும் தளர்வுகளை அவர் அறிவித்துள்ளார். திரையரங்குகள் நீச்சல் குளங்கள் பள்ளி கல்லூரிகளுக்கு தடை தொடரும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார் 
 
அதேபோல் தட்டச்சு சுருக்கெழுத்து மையங்கள், தொழிற்பயிற்சி மையங்கள் ஆகியவை இயங்கலாம் என்றும் 50 சதவீத மாணவர்கள் மற்றும் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே இருந்த தளர்வுகளான திருமண நிகழ்ச்சிக்கு 50 பேர்கள் இறுதி நிகழ்ச்சிக்கு 20 பேர்கள் மட்டுமே தொடரும் என்றும் அறிவித்துள்ளார் 
 
திரையரங்குகள் திறக்க அனுமதிக்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் திரையரங்குகள் தற்போது திறப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் கிணறுகள்! திமுக துரோகம் செய்துவிட்டது! - அன்புமணி ராமதாஸ் கண்டனம்!

விஜயகாந்த் உயிரோட இருந்தபோது எங்க போனீங்க விஜய்? - பிரேமலதா கேள்வி!

கூட்டணி தலைவர் பழனிசாமிதான்.. ஆனால் முதல்வர்? - செக் வைத்த நயினார் நாகேந்திரன்!

ஓய்வு பெறும் டிஜிபி சங்கர் ஜிவால்! அடுத்த டிஜிபி யார்? - லிஸ்டில் இருக்கும் முக்கிய அதிகாரிகள்!

மனைவியை எரித்து கொலை செய்த கணவர்.. தப்பிக்க முயன்றபோது துப்பாக்கி சூடு.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்