Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் செய்வதை தான் ஸ்டாலின் சொல்கிறார்: முதல்வர் பழனிசாமி

Webdunia
ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (12:33 IST)
நான் சொல்வதைத்தான் முதல்வர் பழனிசாமி செய்கிறார் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ள நிலையில் நான் செய்வதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார் 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். திருவள்ளூர் மாவட்டத்தில் அவர் இன்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய நிலையில் இன்றைய தேர்தல் பிரச்சாரத்தில் அவர் ஸ்டாலின் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார் 
 
நான் சொல்வதைத்தான் முதல்வர் செய்கிறார் என ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் உண்மையில் நான் செய்வதைத்தான் ஸ்டாலின் சொல்கிறார் என்று அவர் கூறியுள்ளார். முதல்வரின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் இரண்டு முறை எகிரிய தங்கம் விலை.. அதிர்ச்சி தகவல்..!

அதிபர் பதவிக்கு தயாராகி வருகிறேன்.. அமெரிக்க துணை அதிபர் டிஜே வான்ஸ் பேட்டி..!

"எதன் அடிப்படையில் SIR?" ஆர்டிஐ கேள்விக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சி பதில்

தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா பதவி நீக்கம்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

தூய்மைப் பணியாளர்கள் போராட்ட வழக்கு: வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய அரசு மறுப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments