Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவையில் உங்கள் ஆட்சி தானே, நீட்டை ஏன் ஒழிக்கவில்லை: முதல்வர் பழனிசாமி கேள்வி!

Webdunia
வெள்ளி, 5 பிப்ரவரி 2021 (20:35 IST)
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வர இருப்பதை அடுத்து அரசியல் கட்சிகள் சுறுசுறுப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்துவருகின்றன. குறிப்பாக அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் மாறி மாறி பிரச்சாரம் செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் செல்லும் இடங்களிலெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்ததும் என்னென்ன செய்யும் என்பது குறித்து பட்டியலிட்டு வருகிறார். அவற்றில் ஒன்று தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ஒழிக்க முழு முயற்சி செய்வோம் என்று அவர் கூறியிருந்தார்.
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இது குறித்த கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளார். ஆட்சிக்கு வந்ததுதான் நீட் தேர்வை ஒழிப்பீர்கள் என்றால் தற்போது புதுச்சேரியில் உங்கள் கூட்டணி அரசு தானே நடக்கிறது? ஏன் நீட் தேர்வை புதுச்சேரியில் ஒழிக்கவில்லை என்று கேட்டிருக்கிறார். இந்த கேள்விக்கு முக ஸ்டாலின் என்ன பதிலளிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments