Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் தேர்வில் ட்ராமா செய்யும் தமிழக அரசு வெளிநாடு முதலீடுகள் குறித்த வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்-பாஜக தலைவர் அண்ணாமலை!

J.Durai
திங்கள், 1 ஜூலை 2024 (10:42 IST)
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துக்கவுண்டம் புதூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாராளுமன்ற கலந்தாய்வு கூட்டம் பாஜக சார்பில் நடத்தப்படுகிறது முன்னாள் பாஜக தலைவரும் எம்பியுமான பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆய்வுக் கூட்டமானது நடைபெற்றது இதில் மேற்பார்வையாளராக அண்ணாமலை கலந்து கொண்டார்.
 
இந்த கூட்டத்தில் கட்சியின் மேல்மட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டனர் அதனை தொடர்ந்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசும்போது .....
 
இந்த ஆய்வுக்கு கூட்டம் தேர்தல் நடந்த பின்பு தேர்தலில் வெற்றி பெறுவதற்காக என்ன செய்ய வேண்டும் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கான ஆய்வு கூட்டம் தமிழக டாஸ்மார்க் குறித்த சிகிச்சை அறிக்கையானது தமிழக டாஸ்மார்க் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை தமிழக அரசு டாஸ்மார்க்கில் நடைபெறும் முறைகேடுகளை பொதுவெளியில் யாரும் அறிந்து கொள்ளாமல் இருப்பதற்காக வெளிப்படை தன்மை இல்லாமல் இயங்கி வருகிறது தமிழக டாஸ்மார்க் மதுபானங்களில் கிக் இல்லை என துரைமுருகன் பேசி இருப்பது உண்மைதான் கிக் இல்லை என்பதற்காகத்தான் இதுபோன்ற செயல்களில் மது பிரியர்கள் நாடி செல்கிறார்கள்.
 
தமிழகத்தில் மூத்த அமைச்சரே இதனை ஒப்புக் கொண்டிருக்கிறார் அரசு வேலையை தவறாக செய்கிறது என அமைச்சர் துரைமுருகனுக்கு தெரிவித்திருக்கிறார்
 
ஈஷா பொறுத்தவரை யானை வழி தடம் இல்லை. என அவர்களே பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தி இருக்கிறார்கள். வேண்டும் என்று ஈஷாவை சிக்க வைக்க இது போன்று செய்து வருகிறது தமிழக அரசு வேண்டுமென்றே துரைமுருகன் இந்த கேள்வி எழுப்பியது திமுக அமைச்சர்களிடமே குழப்பம் இருக்கிறது என்பது காட்டுகிறது
 
சென்னையில் சுகாதாரம் என்பது அதல பாதாளதுக்கு சென்று கொண்டு வருகிறது.இது குறித்து சட்டம் மன்றத்தில் பேச வில்லை சட்ட மன்றத்தில் தமிழக அரசு,வெள்ளை அறிக்கை கொடுக்காமல் வெளி நாடு சென்று வருகிறார் முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு இதுவரை ஊதியம் தராமல் தமிழக அரசு இருந்து வருகிறது இது கண்டிக்கத்தக்கது முதல்வர் மாநில கோரிக்கையில் இது பற்றி பேசுவார் என நினைத்தோம் பேசவில்லை,
 
தமிழகத்தில் கள்ளு கடைகளை திறக்க வேண்டும்,
டாஸ்மாக் கடைகளை தமிழகத்தில் குறைக்க வேண்டும்,
 
தனியாரிடம் டாஸ்மாக் விற்பனை செய்ய கொடுக்க வேண்டும் தமிழக அரசு,
தேர்தல் வாக்குறுதி  கோவை ரயில் நிலையம் நவீன படுத்த படும்,திமுகவுக்கு அடிமையாக காங்கிரஸ் எப்போதும் இருக்கும் என்பது காங்கிரஸ் கட்சி வெளியிட்டு அறிக்கையில் உள்ளது, செல்வ பெருந்தகைக்கு வரலாறு தெரியாது.
 
இந்திரா காந்தி குறித்து வரலாறுகள் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது செல்வப் பெருந்தகை அது குறித்து எல்லாம் படிப்பதில்லை பல கட்சிகள் மாறி காங்கிரஸில் உள்ளார் விடுதலை சிறுத்தைகள் இருந்தபோது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை தாக்கியவர் செல்வப் பெருந்தகை எனக்கு அரசியல் தெரியாது மழைக்கு முளைத்த காளான் என அவர் தெரிவித்திருப்பது அவருக்கு அறிவு எவ்வளவு உள்ளது என்பதை காட்டுகிறது தமிழகத்தில் தலைவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது
 
அவரது கருத்தை அவரது கட்சியினர் ஏற்று கொள்ளவில்லை,
விஜய்க்கு கொந்து எழுந்தால் ஒன்றும் ஆக போவது இல்லை,விஜய் சொல்வது போல் நல்ல தலைவர் இல்லை தமிழ் நாட்டில், நல்ல தலைவர் நல்லகண்ணு,விஜய் சொல்வது போல தலைவன் வேண்டும் என்றால் ஒரு அரசியல் மாற்றம் வேண்டு ஒரு யூனிட்டி வேண்டும் 1000க்கணக்கான தலைவர் வேண்டும் வெற்றி பெறுவதற்கு,
 
பிளஸ் டூ மாணவர்களுக்கு சைக்கிள் கொடுத்த விவகாரத்தில் 600 கோடி ரூபாய் காண்ட்ராக்ட் கொடுத்தது உதயநிதி இது குறித்து சவுக்கு சங்கர் கைதாவதற்கு முன்பாக போட்ட ட்விட்டர் பதிவு இது குறித்து தான், பல குறைபாடுகளுடன் சைக்கிள் மாணவர்களுக்கு கொடுக்கப்படுகிறது அந்த சைக்கிளை வாங்கிச் செல்லும் குழந்தைகள் 600 ரூபாய் வரை செலவு செய்துதான் அதை பயன்படுத்த முடிவதாக உள்ளது மோசமான தரம் இல்லாத சைக்கிளை கொடுத்தது தமிழக அரசு இந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் அந்த நிறுவனத்தை தடை செய்ய வேண்டும், இது போன்று தான் நேற்று சென்னையில் அரசு கட்டிடத்தில் லிஃப்ட் பழுதாகி ஒருவர் இறந்து போய் உள்ளார்
 
நீட் வேண்டும் இந்த ஆண்டு அதிக மாணவர்கள் வெற்றி அடைந்து உள்ளது.
 
55 % வெற்றி பெற்று உள்ளனர்.நீட் குளறுபடி க்கு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு ஆயத்தமாகி உள்ளது.
 
நீட்  விவகாரத்தில் உச்ச நீதி மன்றம் செல்லமால் மக்களை ஏமாற்றம் செய்து வருகிறது. நீ டைப் பொறுத்த வரை தமிழக அரசு டிராமா செய்து வருகிறது வீட்டுக்கு வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டும் ,அரசியல் செய்ய அதனை பயன் படுத்தி வருகிறது.
 
மேகதாதுவில் தமிழக அரசு அனுமதி இல்லாமல் அணைக்கட்ட முடியாது, சட்டம் உள்ளது, தொடர்ந்து அரசியலாக்க படுகிறது. என்னை போல் காங்கிரஸ் கட்ட முடியாது என சொல்ல முடியுமா? காங்கிரஸ் எம்.எல்., க்கள், மூத்த தலைவர்கள், எம். பி., க்கள் சீத்தாராமையா நேரடியாக சென்று ஏன் சந்திப்பதில்லை என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்