Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சினிமா ஸ்டைலில்...அரசு ஊழியர்களை மிரட்டும் அதிகாரி : வைரலாகும் ஆடியோ

Webdunia
சனி, 19 அக்டோபர் 2019 (15:10 IST)
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியாளராக இருப்பவர் கந்தசாமி. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி  என்றழைக்கப்படும் ஐஏஎஸ்-ல் சேர்ந்தார். அதன்பின்னர் 2017 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக  நியமிட்டார்.
இந்நிலையில் ஆட்சியர் கந்தசாமி வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள ஒரு ஆடியோதான் இப்போதைய  ஹாட் நியூஸ் ஆக உள்ளது.
 
அரசின் வீடு வழங்கும் திட்டத்தில் தொய்வு இருப்பதாகத் தெரிந்த அவர் ஊழியர்களிடன் கண்டிப்பு காட்டியுள்ளார். மேலும் அந்த ஆடியோவில் 'எத்தனை ஊழிர்களை சஸ்பெண்ட் செய்வேன் எனக்கே தெரியாது' என்ற தொனியில்  கோபத்துடன் பேசியுள்ளதாகத் தெரிகிறது. அதனால் அதிகாரிகள் வட்டத்தில் களக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments