Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிளஸ்-2 தேர்வு முடிவுகள்: முதலிடத்தை பிடித்த சினிமா பாடகி

பிளஸ்-2  தேர்வு முடிவுகள்: முதலிடத்தை பிடித்த சினிமா பாடகி
, வியாழன், 7 மே 2015 (12:49 IST)
சினிமா பின்னணி பாடகியான, மாணவி ஸ்ருதி என்பவர் 12ஆம் வகுப்பு தேர்வில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முதலிடம் பிடித்துள்ளார். 
 
ராமநாதபுரம் மாவட்டத்தில் வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில், அம்மாவட்டத்தில் ஸ்ருதி என்ற மாணவி முதலிடம் பிடித்தார்.  
 
சினிமா பின்னணி பாடகியான இவர், இதுவரை மூன்று படங்களில் பின்னணி பாடல்களைப் பாடியுள்ளார்.

தற்போது  மேலும் சில படங்களில் பின்னணி பாடல் பாடி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil