Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர் ஜெ.வின் மகள் அல்ல - பாடகி சின்மயி விளக்கம்

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2016 (14:59 IST)
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மகள் இவரென்று பல வருடங்களாக இணையத்தில் ஒரு புகைப்படம் உலவி வருகிறது.


 

 
ஆனால் அவர் ஜெ.வின் மகள் அல்ல. அவர் என் குடும்ப நண்பர். தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் என பாடகி சின்மயி தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தோடு, அந்த பெண் தற்போது அவருடைய கணவருடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.


 

 
மேலும் “ இவர்கள் எங்களின் குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள். பாரம்பரியமான ஒரு இசைக் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.  ஆனால், அவர்தான் ஜெ.வின் மகள் என்று இணையத்தில் செய்தி உலா வந்து கொண்டிருக்கிறது. இது விஷமிகள் செய்த வேலை. இந்த விவகாரம் அவர்களது குடும்பத்தினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
 
அவர் மிருதங்க வித்வான் வி.பாலாஜி குடும்பத்தைச் சேர்ந்தவர். எனவே தேவையற்ற வதந்திகளை பரப்பாதீர்கள். அவர்கள் நிம்மதியாக வாழட்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments