திருச்சி மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் குழந்தை தவறி விழுந்த சம்பவம் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
	திருச்சி மணப்பாறை அருகே, நடுக்காட்டுப் பட்டியில் ஒரு வீட்டில் அருகே 30 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றில், 2 வயதுள்ள  குழந்தை தவறி விழுந்தது.
	 
 
 			
 
 			
					
			        							
								
																	
	அதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
	 
	இதனையடுத்து அங்கு விரைந்து வந்த தீயணைப்புதுறையினர் தற்போது குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.