Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

Advertiesment
இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல்-  முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
, வெள்ளி, 14 ஜனவரி 2022 (09:34 IST)
இன்று உலகம் முழுவதும் பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது.  இதற்கு முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

அதில், இயற்கையோடு இயைந்து தமிழர்கள் நாம் கொண்டாடும் பொங்கல் திருநாளான இன்று, பிளாஸ்டிக் பைகளை இனிப் பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டு, #மீண்டும்மஞ்சப்பை பயன்படுத்துவோம்! தமிழ் மக்கள் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் - தமிழ் இனநாள் - பொங்கல் மகிழ்நாள் நல்வாழ்த்துகள்!

கழக ஆட்சி மலர்ந்து கொண்டாடும் முதல் பொங்கல் திருநாளில் மேலும் மேலும் தமிழ்நாட்டை மேன்மையுறச் செய்யும் ஊக்கத்தைப் பெறுகிறேன். உங்கள் அன்பால் ஊக்கத்தை உழைப்பாய் மாற்றிடுவேன் எனத் தனது டுவிட்டர் பக்கத்தில்  பதிவிட்டுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளநிலை மருத்துவ நீட் கலந்தாய்வுக்கான தேதி அறிவிப்பு!