Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிபி-ஐ புகழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (23:31 IST)
சமீபத்தில் தமிழக காவல்துறை டிஜிபியாக சைலேந்திரபாபு ஐஏஎஸ் அவர்கள் தேர்தெடுக்கப்பட்டார். இன்று நடைபெற்ற காவல்துறை கண்காணிப்பாளர் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின் டிஜிபி சைலேந்தர் பாபுவை புகழ்ந்து பேசினார்.

முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது: டிஜிபி சைலேந்த பாபுவின் வழியில் காவல்துறை துணைக்கண்காணிப்பார்கள் அனைவரும் சிறபாகப் பணியாற்றி உயர் பதவிகள் அடைய வேண்டும் எனவும், டிஜிபி சைலேந்தர் பாவுவை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments