Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தேனியில் 40 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்

Advertiesment
theni
, சனி, 30 ஏப்ரல் 2022 (15:58 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்று பல திட்டங்கள் அறிவித்து வருகின்றது.

இ ந் நிலையில், தேனி மாவட்டத்தில் ரூ.114 .21 கோடியில் 40 புதிய திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.

 ஊஞ்சப்பட்டியில் அரசு விழாவில் ரூ.74.21 கோடியில் 102 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சப்பரத் திருவிழாவில் விபத்து…முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி