Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப் படுத்தப்படும்- முதல்வர் ஸ்டாலின்

சென்னை
Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (21:36 IST)
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, குடியரசு தின விழா அணிவகுப்பில், வேலு நாச்சியார், வஊசி போன்ற தலைவர்கள் இடம்பெற்றுள்ள தமிழக  அலங்கார ஊர்தியை நிராகரித்துள்ளது.

இதற்கு     தமிழக அமைச்சர்கள் ,அரசியல் கட்சித் தலைவர்கள், மற்றும்  சமூக ஆர்வலர்கள்  மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 இ ந் நிலையில், குடியரசுதின அணி வகுப்பில்  தமிழக அரசின் ஊர்தி இடம் பெறாது என ஒன்றியப் பாதுகாப்புத்துறை அதிகாரிகல் கூறியதாக ஏஎம்ஐ  தகவல் தெரிவித்துள்ளனர்.  மேலும் குடியரசு தின விழாவில் தமிழ் நாடு பங்கேற்காதது குறித்து பரிசீலனை செய்ய முடியாது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

 இ ந் நிலையில்,   டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட அலங்கார ஊர்தி சென்னை குடியரசு தின அணிவகுப்பில் காட்சிப் படுத்தப்படும் எனவும் தமிழகத்தில் முக்கிய நகரங்களில் காட்சிப்படுத்தப்படும் என  முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அவசர அவசரமாக ஸ்ரீநகர் சென்ற ராணுவ தலைமை தளபதி.. அடுத்த என்ன நடக்கப் போகிறது?

எல்லையில் இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் துப்பாக்கி சூடு.. போர் தொடங்கிவிட்டதா?

காஷ்மீர் தாக்குதல் எதிரொலி! டூர் ப்ளானை கேன்சல் செய்யும் ஆயிரக்கணக்கான மக்கள்!

பஹல்காம் தாக்குதல் தேர்தல் நேர அரசியலா? பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய அசாம் எம்.எல்.ஏ கைது!

சீறும் ஏவுகணைகள்.. பாயும் ரஃபேல் விமானங்கள்! இந்திய ராணுவம் தீவிர பயிற்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments