Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை’ திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

Webdunia
சனி, 15 ஜூலை 2023 (18:08 IST)
#கலைஞர்  நூற்றாண்டை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல திட்டங்களை செயல்படுத்தி  வருகிறது.

இத ஒருபகுதியாக மதுரையில், 2 இலட்சத்து 13 ஆயிரத்து 338 சதுர அடி பரப்பளவில் அடித்தளம், குரைத்தளம், அதனுடன் 6 தளங்களைக் கொண்டு 120 கோடியே 75 இலட்ச ரூபாய் செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.

இன்று கல்விக் கண் திறந்த காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு இதன் திறப்பு விழா இன்று  நடைபெறுகிறது.

இதையொட்டி, இன்று மதுரைக்கு வருகை தந்துள்ள முதல்வர் முக.ஸ்டாலின், அங்கு நூலக வளாகத்தில் கருணா நிதிக்கு அமைக்கப்பட்டுள்ள உருவச்சிலையை  திறந்துவைத்தார். இதையடுத்து,  கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.

இந்த திறப்பு விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, உதயநிதி ஆகியோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: முககவசம் அணிய அறிவுறுத்தல்..!

ஆட்சியில் இருக்கிறோம் என்ற ஆணவம் வேண்டாம்..! - முதல்வருக்கு தமிழிசை கண்டனம்

6 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்: வானிலை எச்சரிக்கை..!

வீடு தொடங்கி வீதி வரை பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது: கனிமொழி எம்பி..

ராமதாசுக்கு வேலையில்லையா? ஸ்டாலின் அதிகார அகம்பாவத்தை காட்டுகிறது: அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments