சென்னை தனியார் தொலைக்காட்சி ஊழியர்கள் 5 பேருக்குக் கொரோனா!

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (09:09 IST)
சென்னையில் தனியார் தொலைக்காட்சி சேனலில் வேலைப் பார்த்து வந்த 5 பேருக்குக் கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1520 ஆக உள்ளது. தமிழகத்திலேயே அதிக பாதிப்பு உள்ள பகுதியாக சென்னை உள்ளது.  அங்கு கடந்த சில நாட்களாக கரோனா பாதிப்பு அதிகமாகிவரும் நிலையில் மருத்துவர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் எனப் பணியில் இருப்பவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேனலின் செய்திப் பிரிவு ஆசிரியர் மற்றும் அவருடன் பணிபுரிந்த 4 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு  முன்னதாக் முன்னணி ஊடகத்தைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் எங்களுக்கு அதிபராக வேண்டும்.. வீதியில் இறங்கிய போராடும் அமெரிக்க மக்கள்..!

மருமகளைத் தீ வைத்துக் கொன்ற மாமியார்: ஜார்க்கண்ட் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு!

அக்டோபர் 23ம் தேதி கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில்?

உலகளவில் சிறந்த வாடிக்கையாளர் சேவை! முதல் இடத்தை பிடித்த சென்னை மெட்ரோ!

பட்டாசு வெடிக்க இதையெல்லாம் பண்ணாதீங்க! தீபாவளிக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments