Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் தொழில் முனைவோர்களுக்கு சாட்ஜிபிடி பயிற்சி.. தேதி அறிவிப்பு..!

Siva
வியாழன், 13 பிப்ரவரி 2025 (09:20 IST)
சென்னையில்  தொழில் முனைவோர், வணிக உரிமையாளர்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனர்களுக்கு  வரும் 19ஆம் தேதி பயிற்சி வகுப்பு நடைபெறும் என்று சாட் ஜிபிடி தெரிவித்துள்ளது.

சென்னை கிண்டியில் பிப்ரவரி 19ஆம் தேதி இந்த பயிற்சி நடைபெறுவதாகவும் சாட் ஜிபிடி  மூலம் வணிக செயல்பாடுகளை எளிமைப்படுத்துவது, செலவுகளை குறைப்பது, திறன்களை மேம்படுத்துவது ஆகிய பயிற்சிகள்  வழங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுமையான மார்க்கெட்டிங் யுக்திகளை திட்டமிடுவது, வாடிக்கையாளர்களுடன் சுமூகமான உரையாடலை மேம்படுத்துவது, வணிக செயல்திறனை துல்லியமாக கணிப்பது, தொழில்நுட்பங்களை அறிந்து கொள்வது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயிற்சியில் பங்கேற்க பங்கேற்க விரும்புவர்கள் www.editn.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அதேபோல் 9080609808 மற்றும் 984169306 ஆகிய செல்போன் எண்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று 25 தடங்களில் புறநகர் ரயில் ரத்து.. தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

பேஸ்புக் நிறுவனருக்கு மரண தண்டனை விதிக்க முயற்சியா? அதிர்ச்சி தகவல்

டிரம்ப் - புதின் முக்கிய பேச்சு.. முடிவுக்கு வருகிறதா ரஷ்யா - உக்ரைன் போர்?

நாங்க சட்டமன்றத்தில் பேசுவோம்.. உங்கள மாதிரி பட்டிமன்றத்தில் அல்ல! - சீமானுக்கு தவெக கொடுத்த அதிரடி பதில்!

காசாவை வாங்கவில்லை.. எடுத்துக்கப்போறோம்! ஒழுங்கா சொல்றதை செய்யணும்! - ஹமாஸ்க்கு ட்ரம்ப் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments