Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விதிகளை மீறி பட்டாசு வெடித்த 115 பேர் மேல் வழக்கு – சென்னை போலிஸ் வழக்கு !

Webdunia
செவ்வாய், 29 அக்டோபர் 2019 (10:28 IST)
சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 115 பேர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப்  பட்டாசு வெடிக்கும் நேரமாக காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 8 மணி வரையிலும் தமிழக அரசு அனுமதியளித்திருந்தது. ஆனாலும் அந்த விதிகளை யாரும் பின்பற்றவில்லை. இதையடுத்து விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாகக் கூறி மொத்தமாக 115 பேர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்குகளில் இவர்களின் விதிமீறலின் தன்மையைப் பொறுத்து 6 மாத சிறைத் தண்டனை அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்த வழக்கில் 700 பேர் வரைக் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’இன்று விடுமுறை’.. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து ஓபிஎஸ் கமெண்ட்..!

முதல்வர் மருந்தகத்தில் மருந்துகள் பற்றாக்குறையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் பதில்..!

திருமண நாளிலேயே குழந்தை பிறக்க வேண்டும் என்றால்.. இன்னொரு திமுக எம்பியின் சர்ச்சை பேச்சு..!.

போலீஸ் பாதுகாப்பு தர முடியாது.. காதல் திருமணம் செய்த ஜோடிக்கு நீதிமன்றம் மறுப்பு..!

இன்று இரவு 23 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments