சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!

Webdunia
வெள்ளி, 28 ஜனவரி 2022 (15:18 IST)
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவாலுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டதாக தகவல்!
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கொரோனா னா வைரஸ் மற்றும் வைரஸ் தொற்று பரவி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக கடந்த சில நாட்களில் திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் அவர்களுக்கு கொரோனா உறுதி செய்யபட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமை படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஏஎஸ் அதிகாரியின் மகள் தற்கொலை: வரதட்சணை கொடுமை புகார் குறித்து விசாரணை!

SIR பெயரில் ஒரு சைபர் க்ரைம்.. போலி APK ஃபைல்களை க்ளிக் செய்ய வேண்டாம்..

அரசியலில் எந்தப் புயல் வந்தாலும் அதை எதிர்கொள்ள தி.மு.க. தயார்: தங்கம் தென்னரசு

செங்கோட்டையன் - திருநாவுக்கரசர் சந்திப்பு: தவெகவில் இன்னொரு ஆளுமையா?

நாளை திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்.. இன்று மஞ்சள் எச்சரிக்கை..

அடுத்த கட்டுரையில்
Show comments