ஹரிநாடார் கைதை அடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னை காவல் ஆணையர்

Webdunia
வியாழன், 20 ஜனவரி 2022 (18:02 IST)
நடிகை தற்கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்ட ஹரிநாடார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார் 
 
தமிழ் நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஹரிநாடார், சீமான் உள்பட ஒரு சிலர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது 
 
இந்த நிலையில் பெங்களூரு சிறையில் மோசடி வழக்கு காரணமாக தண்டனை அனுபவித்து வந்த ஹரிநாடார் சென்னை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்
 
இந்த நிலையில் ஹரிநாடார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ள நிலையில் அவரை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை காவல்துறை முடிவு செய்துள்ளது
 
இந்த விசாரணையின்போது அவர் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு!..

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments