Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் பாஜக நிர்வாகி வெட்டிக்கொலை! – 3 பேர் கைது!

Webdunia
புதன், 25 மே 2022 (11:09 IST)
சென்னையில் பாஜக நிர்வாகி கொல்லப்பட்ட வழக்கில் போலீஸார் 3 ரவுடிகளை தற்போது கைது செய்துள்ளனர்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்த பாஜக நிர்வாகி பாலசந்தர் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்போது ரவுடிகளான பிரதீப், அவரது சகோதரர் சஞ்சய் மற்றும் ரவுடி கலைவாணன் உள்ளிட்ட 3 பேரை சிந்தாதிரிப்பேட்டை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.மேலும் தப்பி சென்ற 3 பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்த் தெம்பு திருவிழாவில் விறுவிறுப்பாக நடைபெற்ற ரேக்ளா பந்தயம்

அணு ஆயுத கப்பலை உருவாக்கிய வடகொரியா! அதிர்ச்சியில் அமெரிக்கா!

காமராஜர் பெயரை நீக்கி விட்டு கலைஞரின் பெயரைச் சூட்ட முயல்வதா? அன்புமணி கண்டனம்..!

காசாவை கைப்பற்றினால் டிரம்பின் சொத்துக்கள் சூறையாடப்படும்.. பாலஸ்தீனர்கள் எச்சரிக்கை..!

பெண் குழந்தைகளை மதமாற்றம் செய்தால் மரண தண்டனை.. மபி முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments