Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஞாயிறுகளில் காலை 6 மணிக்கு மெட்ரோ..

Arun Prasath
சனி, 9 நவம்பர் 2019 (18:39 IST)
ஞாயிற்றுகிழமை மட்டும் மெட்ரோ  ரயில் சேவை காலை 6 மணிக்கு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. மேலும் மின்சார ரயில்கள் போல மெட்ரோ ரயிலும் சென்னை மக்களின் அங்கமாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் மெட்ரோ ரயில் சேவை காலை 6 மணிக்கு தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விடுமுறை நாட்களில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி.டி.வி.தினகரனுடன் பேசினேன்; அவர் மறுபரிசீலனை செய்வார்.. அண்ணாமலை நம்பிக்கை..!

ஆப்கானிஸ்தானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சென்னை உட்பட 5 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

ஃபேஸ்புக், எக்ஸ், யூடியூப், இன்ஸ்டாவுக்கு தடை! அண்டை நாடு எடுத்த அதிரடி முடிவு..!

மணிப்பூரில் அமைதி ஒப்பந்தம்: குகி அமைப்பு, மாநில, மத்திய அரசுகளிடையே முத்தரப்பு ஒப்பந்தம் கையெழுத்து

அடுத்த கட்டுரையில்
Show comments