Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை மெட்ரோ ரயில் திடீர் நிறுத்தம்.. பயணிகள் அதிருப்தி..!

Mahendran
புதன், 11 ஜூன் 2025 (18:59 IST)
சென்னை மெட்ரோ ரயில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென நிறுத்தப்பட்டதால், பயணிகள் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளன. 
 
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது எக்ஸ்  பக்கத்தில், "தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளம்பும் மெட்ரோ ரயில் சேவைகள் மட்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 
 
ஆனால், அதே நேரத்தில் விம்கோ நகர் டிப்போவிற்கும் மீனம்பாக்கத்திற்கும் இடையிலான சேவைகள் வழக்கம் போல இயங்குகின்றன. ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்," எனத் தெரிவித்துள்ளது. 
 
தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டவுடன் மீண்டும் விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மேடையிலிருந்து பாய்ந்து சென்ற சீமான்.. தொண்டருக்கு பளார்! - ரணகளமாகிய நாம் தமிழர் கூட்டம்!

சிறுமிகளை காதலனுக்கு விருந்தாக்கிய பெண் பராமரிப்பாளர்! - அமெரிக்காவில் அதிர்ச்சி!

சேலத்தில் 8 பேரை விரட்டி விரட்டி கடித்த நாய்கள்! என்ன சொல்வார்கள் விலங்கு நல ஆர்வலர்கள்..!

விடுமுறை எடுத்த தூய்மை பணியாளர்கள் அமைச்சரே வீதியை சுத்தம் செய்த ஆச்சரியம்..

கர்ப்பிணி பெண்கள், முதியவர்கள் மாநாட்டுக்கு வராதீங்க! - தவெக விஜய் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments