சமத்துவம் என்றால் என்ன? சென்னை மேயர் ப்ரியா பேச்சு!

Webdunia
புதன், 9 மார்ச் 2022 (11:45 IST)
சமீபத்தில் சென்னை மேயராக தேர்வு செய்யப்பட்ட பிரியா சமத்துவம் என்றால் என்ன என்பது குறித்து பேசியிருப்பது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது 
 
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேயரும் நான் ஒரு பெண்ணாக பிறந்ததற்கு பெருமை படுவதாகவும் நாட்டிலுள்ள பெண்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் முதலமைச்சர் தருகிறார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார் 
 
உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து புரிந்து செய்துள்ளார் என்று கூறிய பிரியா ஆண்களை தாழ்த்திப் பேசுவதும், பெண்களை தூக்கி பேசுவதோ சமத்துவம் கிடையாது என்றும் கூறினார்.
 
மேலும் சென்னை மக்களுக்கான எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்ய முடிந்த அளவுக்கு சிறப்பாக பாடுபடுவேன் என்றும் கூறினார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டி தொல்லை கொடுத்த காதலர்.. காதலி செய்த திகில் சம்பவம்..!

மத்திய கிழக்கில் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1500 புள்ளிகள் சரிவு.. முதலீட்டாளர்கள் அதிர்ச்சி..!

தவெகவிடம் காங்கிரஸ் பேசுகிறதா?!.. கோபமாக வெடித்த செல்வப்பெருந்தகை!...

இந்த பக்கம் ஏன் வறீங்க?. நீங்க என்ன விஐபி-யா?!.. அசிங்கப்பட்ட வானதி சீனிவாசன் (வீடியோ)..

ஈரான் - அமெரிக்கா போர் எதிரொலி!.. மாநிலங்களுக்கு ஒன்றிய உள்துறை அலார்ட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments