Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை ஐ.சி.எப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Advertiesment
icf
, வெள்ளி, 27 அக்டோபர் 2023 (15:21 IST)
புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ரயில்வே அமைச்சகம் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், தற்போது  ஓடும் வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐசிஎப் உருவாக்கியது.

புதிய ரயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், மின்சாரம், கேஸ், தண்ணீர் போன்றவற்றை வெளி நாட்டு நிறுவனத்திற்கு ஐசிஎப் இலவசமாக வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு சென்னை ஐ.சி.எப் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதிய வந்தே பாரத் ரயில்களை உருவாக்க வெளி நாட்டு நிறுவனத்துடன் ரயில்வே அமைச்சர் ஒப்பந்தம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐசிஎப் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான  பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில், தற்போது  ஓடும் வந்தே பாரத் ரயில்களை குறைந்த செலவில் ஐசிஎப் உருவாக்கியது.

புதிய ரயில்களை தயாரிக்க வெளிநாட்டு நிறுவனத்துடன் ஏன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், மின்சாரம், கேஸ், தண்ணீர் போன்றவற்றை வெளி நாட்டு நிறுவனத்திற்கு ஐசிஎப் இலவசமாக வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு சென்னை ஐ.சி.எப் ஊழியர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆளுனர் மாளிகை அறிக்கை பொய்..? என்ன நடந்தது? – காவல்துறை வெளியிட்ட வீடியோ!