Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவங்கல்லாம் முக்கிய பிரமுகர்னு சொல்லிக்கிறாங்க! – எஸ்.வி.சேகருக்கு நீதிமன்றம் குட்டு!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (14:55 IST)
பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு கருத்து பகிர்ந்த விவகாரத்தில் எஸ்.வி.சேகரிடம் நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

சில வருடங்கள் முன்னதாக பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் குறித்து சர்ச்சைக்குரிய வகையிலான கருத்தை பாஜக பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர் பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இன்று நடைபெற்ற இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் “முகநூலில் வந்த தகவலை படிக்காமல் பார்வேர்ட் செய்ய எஸ்.வி.சேகர் எழுத படிக்க தெரியாதவரா? சமூகத்தை எப்படி மதிக்க வேண்டும் என புரிந்துகொள்ள முடியாத இவர்கள் எப்படி முக்கிய பிரமுகர் என சொல்லிக்கொள்கிறார்கள்?” என கேள்வி எழுப்பியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போனில் தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்த கணவர்.. வழக்குப்பதிவு செய்த போலீஸ்..!

அதிமுக - பாஜக தோல்விக் கூட்டணி தான் ஊழல் கூட்டணி: முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னையில் ரூ.70 ஆயிரத்தைத் தாண்டிய தங்கம் விலை..! ஒரு லட்சத்தை நெருங்குமா?

ஆளுநர் நிறுத்திவைத்த 10 மசோதாக்களும் சட்டமானது: அரசிதழில் வெளியீடு!

ராணாவை நாடு கடத்தும் முயற்சியை ஆரம்பித்தது நாங்கள் தான்: ப. சிதம்பரம்

அடுத்த கட்டுரையில்
Show comments