Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் 6ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை! – போலீஸார் விசாரணை!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (15:24 IST)
சென்னையில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம் மோகனபுரியை சேர்ந்தவர் வெங்கம்மா. கணவரை பிரிந்து வசித்து வரும் இவருக்கு ஒரு மகனும், 12 வயது மகளும் உள்ளனர். சமீபத்தில் துணி மாற்றுவதாக உள்ளே சென்ற சிறுமி ஜெயந்தி நீண்ட நேரமாகியும் வெளியே வராததாக கூறப்படுகிறது.

இதனால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே நுழைந்து பார்த்தபோது சிறுமி ஜெயந்தி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் சமீபத்தில் ஜெயந்தி பூப்படைந்ததாகவும், அதனால் ஏற்பட்ட வயிற்று வலியை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

திருநங்கையை உடன் பிறந்த தம்பியே கொலை செய்ய முயற்சி: திண்டுக்கல் அருகே அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments