Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயல்பு நிலைக்கு திரும்பிய சென்னை! மாநகராட்சி எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

Siva
வியாழன், 17 அக்டோபர் 2024 (11:20 IST)
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை அடுத்து சென்னையில் மழை காரணமாக கடந்த 2 நாட்களாக விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் மக்கள் பணிக்கு திரும்புகின்றனர். இதனால் சாலைகள் பரபரப்பாக இயங்கி வருகிறது! இந்த நிலையில் மழை காரணமாக சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள மீட்பு நடவடிக்கைகள் என்னென்ன..? என்பதை தற்போது பார்ப்போம்.
 
* வடகிழக்குப் பருவமாழ சென்னை மாநகராட்சி பகுதிகளில் கடந்த 24 மணி
நேரத்தில் சராசரியாக - 644மிமீ
 
* மழையின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் சாய்த்த மரங்கள் எண்ணிக்கை 77, அகற்றப்பட்ட மரங்கள் 77
 
* சென்னை பெருநகர மாநகராட்சி சார்பில் 300 இடங்களில் நிவாரண மையங்கள் * ஒவ்வொரு மையத்திலும் 200 நபர்கள் வரை தங்க வாதி செய்யப்பட்டுள்ளது.
 
 * இதுவரை தாழ்வான பகுதிகளில் இருந்து 1720 நபர்கள் அழைத்து வரப்பட்டு
33 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
* இந்த மையங்களில் உணவு சுகாதார வசதி குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நிவாரண வையங்களுக்கு உணவு வழங்க இமையசமையல் கூடங்கள் தபார் நிலையில்உள்ளன.
 
* (6.102005) அன்று இரவு வளர மொத்தம் M62935 நபர்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
 
* பெருநகர சென்னை வநகராட்சியில் உள்ள 398 அம்பா உணவகங்களிலும் இன்றும் பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
 
* சென்னையில் உள்ள 22 கரங்கப்பாதைகளில் அணைத்து கரங்கப்பாதைகளிலும்
போக்குவரத்து சீராக உள்ளது.
 
நீர்தேங்கியுள்ள 542 இடங்களில் 531 இடங்களில் மழைநீர் அகற்றப்பட்டுள்ளது மீதமுள்ள இடங்களில் நீர் அமற்றும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
 
* மழைநீரை வெளியேற்றும் வகையில் பல்வேறு திறன் கொண்ட 1223 போட்டார். பன்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
 
* கடந்த 24 மணிநோத்தில் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு M70 அழைப்புகள் வந்துள்ளன. இதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
 
மீட்புப்பணியில் ஈடுபட சென்னையில் 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது. * 
 
மழைக்காலத்தினை முன்னிட்டு, பொதுசுகாதாரத்துறையின் சார்பில் சென்னையில் மட்டும் இன்று 213 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ
முகாம்கள் நடைபெற்றுவருகின்றன.
 
கழிவுநீர் அகற்றும் பணிக்காக சென்னை குடிநீர் வாரியத்தின் 73 சூப்பர் சக்கர் இயந்திரங்கள்
 
* மற்ற மாநகராட்சி / நகராட்சி / மாவட்டத்திலிருந்து கொண்டு வரப்பட்ட சூப்பர் சக்கர் இயந்திரங்கள் 89 எண்ணிக்கை
 
* பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை சீர் செய்வதற்கு 524 ஜெட்ராடிங் மற்றும்
டீசில்டிங் இயந்திரங்கள் பணியில் ஈடுபட்டுள்ளன.
 
+ சீரான குடிநீர் வழங்குவதற்கு நாள்தோறும் இயக்கப்படும் 453 லாரிகளுடன், கூடுதலாக 36 லாரிகள் இயக்கப்பட்டு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது காலை 8மணி வரை 705நடைகள் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
 
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 300 நிவரான மையங்கள் மற்றும் 8 சமையல் கூடங்களுக்கு லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எரிபொருளை அள்ளி செல்ல ஓடி வந்த மக்கள்; வெடித்து சிதறிய டேங்கர்! - 147 பேர் உடல் கருகி பலி!

2வது நாளாக மீண்டும் பங்குச்சந்தை சரிவு.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் ரூ.160 உயர்வு..!

கரையைக் கடந்தது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. சேதம் எதுவும் இல்லை என தகவல்..!

நண்பனை பழிவாங்க விமானங்களுக்கு வெடிக்குண்டு மிரட்டல்! - சத்தீஸ்கரில் சிறுவன் கைது!

அடுத்த கட்டுரையில்
Show comments