கோயம்பேடு சந்தைக்குள் வருபவர்கள் அனைவரும் தடுப்பூசி கட்டாயம்… மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

Webdunia
திங்கள், 7 ஜூன் 2021 (07:41 IST)
கோயம்பேடு சந்தை இன்று முதல் கட்டுப்பாடுகளுடன் இயங்கும் என்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 14 ஆம் தேதி வரை தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் காய்கறி மொத்த மற்றும் சில்லரை விற்பனை மையமாக இருக்கும்  கோயம்பேடு சந்தைக்கு 30 சதவீதம் கடைகளுடன் சுழற்சி முறையில் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோயம்பேடு சந்தை வளாகத்தை ஆய்வு செய்த சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் பேடி ’தளர்வுகளை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுள்ளார். மேலும் கோயம்பேடு சந்தைக்கு வருபவர்களுக்கு தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே அனுமதி எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவால் என்னை தோற்கடிக்க முடியாது.. சவால் விடுத்த மம்தா பானர்ஜி..!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் செம்மொழி பூங்கா திறப்பு விழாவா? அண்ணாமலை கண்டனம்..!

சீன பாஸ்போர்ட் கேட்டு அருணாச்சல பிரதேச பெண்ணை துன்புறுத்தவில்லை: சீனா மறுப்பு..!

என்னை வங்காளத்தில் குறிவைத்தால் மொத்த தேசத்தையும் குலுங்க வைப்பேன்: மம்தா பானர்ஜி

தகனத்திற்காக கொண்டு வரப்பட்ட பெண் சவப்பெட்டியில் உயிருடன் மீட்பு! இன்ப அதிர்ச்சியில் உறவினர்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments