Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் விலை குறைவு! – மக்கள் நிம்மதி பெருமூச்சு!

Advertiesment
Tamilnadu
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

எரிவாயு சிலிண்டரின் விலை மாதம்தோறும் நிர்ணயிக்கப்படும் நிலையில் கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை வேகமாக உயர்ந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த மாதத்தில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்ட விலை ரூ.2,131 ஆக இருந்து வந்த நிலையில் இந்த மாதம் ரூ.91 குறைந்து ரூ.2,040 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை மெல்ல குறைந்து வருவது மக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னையில் இன்று மீண்டும் சரிந்தது தங்கம் விலை