Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? கலெக்டர் தகவல்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (19:28 IST)
சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் தற்போது வரை விடாமல் மழை பெய்து கொண்டிருக்கின்றது. இன்று மிலாடி நபி அரசு விடுமுறை என்றாலும் ஒருசில தனியார் நிறுவனங்கள் இயங்கியதால் அந்த நிறுவனங்களின் ஊழியர்கள் இன்று அலுவகத்திற்கு சென்று வர சிரமப்பட்டனர்.

இந்த நிலையில் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்த சென்னை கலெக்டர், 'சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி மழையை பொறுத்து நாளை காலை முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். எனவே விடுமுறையா? இல்லையா? என்பது நாளை காலை தான் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மனிதாபிமானம் இல்லா விளம்பர மாடல் அரசு! - தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக விஜய் கண்டன அறிக்கை!

கோவையில் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள் ஆக.16ம் தேதி தொடக்கம்

2023ஆம் ஆண்டுக்கு பின் நடைபெறும் ஆசிரியர் தகுதித் தேர்வு.. விண்ணப்பிக்க கடைசி தேதி என்ன?

சென்னையில் இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எஞ்சின் சோதனை வெற்றி!

இந்தியாவில் கூடும் எடை அதிகரிப்பு பிரச்சினை! 100 கோடிக்கு விற்பனையாகும் எடைக்குறைப்பு மருந்துகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments