Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த விலைக்கு வித்தா எப்படி வாங்குறது? – சென்னை விமான நிலையம் ஆலோசனை!

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (11:39 IST)
சென்னை விமான நிலையத்தில் உணவு பொருட்கள் அதிக விலைக்கு விற்பதாக எழுந்த புகார் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் மிக முக்கிய விமான போக்குவரத்து நிலையமாக சென்னை சர்வதேச விமான நிலையம் உள்ளது. சென்னை விமான நிலையத்திலிருந்து உள்நாடு மற்றும் வெளிநாட்டிற்கு தினம்தோறும் பல நூறு விமான சேவைகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விமான நிலையத்திற்குள் உள்ள கடைகளில் உணவு பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவை வெளியே விற்பதை விட அதிகமான விலைக்கு விற்பதாக தொடர்ந்து பயணிகள் பலர் புகார் தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து சமீபத்தில் நடந்த ஆலோசனையில் விவாதித்தபோது உணவு பொருட்களின் விலையை 20 சதவீதம் குறைக்கவும், புட்டியில் அடைக்கப்பட்ட பொருட்களை அதில் குறிப்பிடப்பட்டுள்ள விலைக்கே விற்கவும் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments