Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

Advertiesment
அடுத்த  3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு  - வானிலை மையம்
, வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (16:51 IST)
வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி வெப்பச்சலனத்தால் தமிழ் நாட்டில் 13 மாவட்டங்களில்  3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும்  என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கோவை, ராம நாதபுரம், சிவகங்கை, மதுரை, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை , திருவாரூர்  நாகை  ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மெற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ள்தாகவும் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தி திணிப்பிற்கு எதிராக போராட வேண்டிய நிலை உருவாகும் - கே.எஸ்.அழகிரி!